கட்சியினர் அதிக அளவில் திரண்டு வந்ததால் அவர்களை சாலைக்கு வரவிடாமல் போலீசார் தடுப்புகளை வைத்து தடுத்து நிறுத்தி, போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் நடவடிக்கை மேற்கொண்டனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் இளங்கோவன் மாவட்ட இணை செயலாளர், மாவட்ட பொருளாளர் மனோஜ், மாவட்ட துணைச் செயலாளர் பாலாஜி, மாவட்ட துணைச் செயலாளர் நிவேதா, செங்குன்றம் நகர செயலாளர் விஜி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்