இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மதுரையில் ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லிவிட்டு, இரவு பேருந்து ஏறும்போது நெஞ்சுவலி வர, அவரை மருத்துவமனை அழைத்துச் சென்றுள்ளார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் அஞ்சலிக்காக சென்னை செங்குன்றத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது. இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இறப்பிற்கு திரைத்துறையினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
‘தூய அரசியல் மடிந்து விட்டது’.. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்