சென்னை திருவொற்றியூர் பகுதியில் பூர்விகா அப்ளையன்ஸ் கடை திறப்பு

*சென்னை திருவொற்றியூர் பகுதியில் பூர்விகா அப்ளையன்ஸ் கடை திறப்பு விழா உரிமையாளர் யுவராஜ் தலைமையில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே. பி. பி. சங்கர் 4வது மண்டல குழு தலைவர் நேதாஜி யு. கணேசன். M. C. ஆகியோர் முன்னிலையில் கடை திறந்து வைக்கப்பட்டது இதில் மேனேஜர் மணிகண்டன் கழகத் தோழர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். *

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி