பின்னர் விநாயகர், பிரம்மன், விஷ்ணு, முருகன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது, தொடர்ந்து பக்தர்களின் மீது புனித நீரானது தெளிக்கப்பட்டது, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானின் அருளைப் பெற்றனர்.
நியூயார்க் நகரில் பனிப்பொழிவு.. வெள்ளைப்போர்வை போன்ற ரம்மியமான காட்சி