திருவள்ளூர்: அரசுப் பணியாளர் தேர்வு மையத்தை பார்வையிட்ட கலெக்டர்

திருவள்ளுர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. மு. பிரதாப். , இ. ஆ. பஅவர்கள் இன்று நகராட்சி பகுதியில் உள்ள ஸ்ரீ நிகேதன் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-தொகுதி பதவிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

தொடர்புடைய செய்தி