திருவள்ளூர்: சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி தெரிவித்த மாணவி

கும்மிடிப்பூண்டி தொகுதி கவரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கீர்த்தனா என்பவர் தனது மேல்படிப்புக்காக மணிக்கணியைச் சட்டமன்ற உறுப்பினர் திரு கோவிந்தராஜன் அவர்களிடம் கேட்டார். அவர் தனது சொந்தச் செலவில் ஏற்பாடு செய்துக் கொடுத்தார். அந்த மாணவி தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கும் திரு கோவிந்தராஜன் ஐயா அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி