திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் இன்று நடைபெற்றது இதில்
சிறுவாடா கொல்லானூர்
முக்கரம்பாக்கம் நெல்வாய்
கரடிபுத்தூர் கண்ணன்கோட்டை நேமலூர் செதில்பாக்கம் பூதூர்
உள்ளிட்ட 10 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் வீட்டுமனை பட்டா குடும்ப அட்டை முதியோர் உதவித்தொகை மகளிர் உரிமைத்தொகை கூட்டுறவு கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பல்வேறு துறை அதிகாரிகளும் மனுக்களை வழங்கினர் இதில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி ஜே கோவிந்தராஜன் ஒன்றிய குழு தலைவர் சிவக்குமார் ஊராட்சி மன்ற தலைவர்
முனிவேல் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர்