ரவுண்டானா அமைக்க கோரிக்கை

திருவள்ளூரில் இருந்து சென்னை, பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் ரயில் நிலையம், செவ்வாபேட்டை, வேப்பம்பட்டு, திருநின்றவூர், ஆவடி, தண்ணீர்குளம், பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. காக்களூர் பைபாஸ் சாலை மற்றும் ஜெஎன் சாலை சந்திக்கும் இடத்தில் சிறிய ரவுண்டானா அமைத்தால் வாகனங்கள் முறையாக செல்லவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் வசதியாக இருக்கும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

தொடர்புடைய செய்தி