கும்மிடிப்பூண்டியில் நாளை பிஎப் குறைதீர் முகாம்

சென்னை உள்பட 10 இடங்களில் 'நிதி ஆப்கே நிகத்' வைப்பு நிதி உங்கள் அருகில் என்ற சிறப்பு முகாம் நாளை காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடைபெறுகிறது. கும்மிடிப்பூண்டி சிப் காட் தொழிற்பேட்டையில் உள்ள மிட்சுபா இந்தியா பிரைவேட் நிறுவனத்திலும் இந்த முகாம் நடக்கிறது. பயனர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி