25 கிலோ மெகாவாட் மின் மாற்றி எம் எல் ஏ திறப்பு

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி ஒன்றியம் தேர்வாய் ஊராட்சியில்
25 கிலோ மெகாவாட் மின் மாற்றியை கழகத் தலைவர் மாண்புமிகு தமிழக
முதல்வர் தளபதி அவர்கள் காணொளி வாயிலாக அர்ப்பணித்ததை தொடர்ந்து

*திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டிசட்டமன்ற உறுப்பினர்
TJ. கோவிந்தராஜன்MLA அவர்கள் மின் நிலையத்திற்கு நேரில் சென்று இயக்கி வைத்து பார்வையிட்ட போது

உடன் மாவட்ட கழக நிர்வாகிகள்
ஒன்றிய கழக செயலாளர்
அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள்
ஒன்றிய கழக
ஊராட்சி கழக நிர்வாகிகள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மின்சார துறை அதிகாரிகள் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி