அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால் அச்சத்துடனே சென்று வருகின்றனர். சட்டவிரோதமாக இரவு நேரங்களில் மண் கொண்டு செல்லும் லாரிகளை சோதனை செய்து பறிமுதல் செய்யாமல் ஊத்துக்கோட்டை வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் லாரிகளை பறிமுதல் செய்யாமல் தொடர்ந்து அலட்சியத்துடன் வேடிக்கை பார்த்து வருகின்றனர். சட்டவிரோதமான மண் கடத்தலுக்கு துணையாக உள்ளனர்.
பெட்ரோல் விலை 24 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.108.01க்கு விற்பனை