அரபத் ஏரி தூர்வாரும் பணி, பூங்கா அமைக்கும் பணி துவக்கம்

திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள அரபத் ஏரியை தூர்வாரும் பணி மற்றும் ஏரிக்கரையில் பூங்கா அமைக்கும் பணி இன்று தொடங்கியது. இந்த பணிகளுக்காக தொகுதி மேம்பாட்டு நிதி, மாநகர நிதி, சிஇஆர் நிதி ஆகியவற்றிலிருந்து தலா 50 லட்சம் என மொத்தம் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெறுகின்றன. தமிழக அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் ஆகியோர் இணைந்து இந்தப் பணிகளை துவக்கி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி