புழல் ஏரியின் நீர்மட்டம் 21.20 அடியில் தற்போது 20.67 அடி உயரத்திற்கு நீர்மட்டம் உள்ளது. மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கனஅடியில் 3158 மில்லியன் கனஅடி கொள்ளளவு உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 272 கனஅடி என்பது கன அடி நேற்று வந்த நிலையில், இன்று அது 302 கனஅடி அதிகரித்து வருகிறது. சோழவரம் ஏரி நீர்மட்டம் 18.86 அடியில் தற்போது 9.24 அடி நீர்மட்டம் உள்ளது. மொத்த கொள்ளளவு 1081 மில்லியன் கனஅடியில் 366 மில்லியன் கனஅடி கொள்ளளவு உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 35 கனஅடி நீர் வரத்து வருகிறது. நீர் வெளியேற்றம் இல்லை என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்