திருவள்ளூர்: மிஸ்டர் இந்தியா போட்டியில் கும்மிடிப்பூண்டி இளைஞர் புவனேஷ் 5வது இடம்

சவுத் ஆசியா இந்திய ஆணழகன் சங்கத்தின் சார்பில் சென்னை ஒய்எம்சிஏ அரங்கில் நடைபெற்ற மிஸ்டர் இந்தியா ஆணழகன் போட்டியில், கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையைச் சேர்ந்த ஆர்.புவனேஷ் 5வது இடம் பிடித்தார். அவர் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தொடர்புடைய செய்தி