கும்மிடிப்பூண்டி ரயில்வே சுரங்கப்பாதை சீரமைப்பு: பொதுமக்கள் சிரமம்

கும்மிடிப்பூண்டியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் மழைக்காலத்தில் நீர் கசிந்து வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பாதிக்கப்படுவது வாடிக்கையாகி உள்ளது. இதை சீரமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக நவம்பர் 10ஆம் தேதி முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை சுரங்கப்பாதை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கும்மிடிப்பூண்டி பைபாஸிலிருந்து நகருக்குள் செல்வதில் பொதுமக்கள் சிரமத்தை சந்திக்கும் சூழல் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி