திருமுல்லைவாயலில் குப்பை: சுகாதார சீர்கேடு

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயல் அருகே மணிகண்டபுரம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் கால்நடைகள் சாலையில் சுற்றித் திரிந்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றன. இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி