கும்மிடிப்பூண்டி: கே.என்.நேருவுக்கு திமுகவினர் வாழ்த்து

திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு, கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் திமுகவினர் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்வில் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மணிபாலன், சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் பாஸ்கரன், மீஞ்சூர் பேரூராட்சி திமுக செயலாளர் தமிழ் உதயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி