திருவள்ளூர்: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச கைபேசிகள் வழங்கல்

திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், காது கேளாத கல்லூரியில் படிக்கும் 15 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், 2 லட்சத்து 17 ஆயிரத்து 350 ரூபாய் மதிப்பிலான இலவச கைபேசிகளை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி