எல்லாபுரம் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் திருவள்ளூர் தனி தொகுதியில் போட்டியிடும் கு. நல்லதம்பி அவர்களுக்கு அதிமுக தேமுதிக புரட்சி பாரதம் கட்சியின் நிர்வாகிகளோடும் தொண்டர்களோடும் மகளிர் அணிகளோடும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்