சென்னை - சூளூர்பேட்டை ரயில் சேவை ரத்து

சென்னை சென்ட்ரல் சூலூர்பேட்டை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது சென்னை சென்ட்ரல் கூடூர் மார்க்கத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சூளூர்பேட்டை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி