திருவள்ளூர்: சாலையில் திரியும் கால்நடைகள்.. பொதுமக்கள் அச்சம்

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் புதுமாவிலங்கை பகுதியில், கொண்டஞ்சேரி-திருப்பாச்சூர் நெடுஞ்சாலையில் கால்நடைகள் சுற்றித் திரிவதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. கால்நடை உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளை சாலையில் விடுவது வாடிக்கையாகிவிட்டதால், அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. இதனால், கால்நடைகளை முறையாகப் பராமரிக்க உரிமையாளர்களுக்கு அறிவுறுத்துமாறு மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕