பின்னர் கும்மிடிப்பூண்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் டி ஜே கோவிந்தராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து அங்கிருந்த அங்கன்வாடி குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி அங்கன்வாடி கட்டிடத்திற்கான கல்வெட்டினையும் அவர் திறந்து வைத்தார். அப்போது அங்கன் வாடி இணைந்து செல்பி எடுத்துக்கொண்டு தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?