எண்ணூர் பகுதியில் கஞ்சா விற்பனை: பெண்கள் உட்பட 5 பேர் கைது

எண்ணூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், சட்டவிரோதமாக கஞ்சா விற்ற வாணி (21), கலா (56), அருண்குமார் (27) உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கஞ்சா எங்கிருந்து பெறப்பட்டது, யாருக்கு விற்பனை செய்யப்பட்டது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி