சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை.. ஒற்றைக் கண் ஜெயபால் கைது

சென்னை பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த 12 பேரை பழிவாங்க சதித்திட்டம் தீட்டியதாக ஒற்றைக் கண் ஜெயபாலை போலீஸார் கைது செய்துள்ளனர். கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது கொலைக்கு பழிவாங்க சதிதிட்டம் தீட்டியதாக, திருமழிசையில் பதுங்கியிருந்த ஜெயபாலை போலீஸார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி