சென்னையின் முக்கிய ஏரிகளில் நீர் இருப்பு குறைந்தது

கோடை வெயிலின் தாக்கம் காரணமாக சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களான செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை ஆகிய ஐந்து ஏரிகளில் நீர் இருப்பு 56.76% ஆக குறைந்துள்ளது. இந்த ஐந்து ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.757 டி.எம்.சி. ஆக இருந்த நிலையில், தற்போது 6.673 டி.எம்.சி. நீர் மட்டுமே எஞ்சியுள்ளது.

தொடர்புடைய செய்தி