சென்னை: 200 பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள்.. அதிர்ச்சி

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில், கணவர் மனைவியுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ஓட்டல் ஊழியர் ஜானகிராமன் (29) அவரது மனைவியை ரகசியமாக செல்போனில் புகைப்படம் எடுத்தார். செல்போனைப் பறிமுதல் செய்து பார்த்தபோது, அதில் பெண்கள், சிறுமிகள் என சுமார் 200-க்கும் மேற்பட்டோரின் புகைப்படங்கள் இருந்தன. ஜானகிராமன் பெண்களை ரகசியமாக புகைப்படம் எடுத்து ரசித்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி