அம்பத்துார் அடுத்த ஒரகடம், பெருமாள் கோவில் தெருவில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நடத்திய சோதனையில், 75,000 ரூபாய் மதிப்பிலான 5 கிலோ கஞ்சாவுடன் ஜாபர் மற்றும் சுதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அவ்வழியாக நடந்து வந்தபோது பிடிபட்டனர்.