கஞ்சா விற்பனை: இருவர் கைது

சென்னை அடுத்த எர்ணாவூர், மாகாளியம்மன் கோவில் தெரு பகுதியில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த பாம்பு நாகராஜ்(34), பூபதி(30 ஆகியோரை, நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி