திருவள்ளூர் மாவட்டத்தில் இன்றைய கறி, மீன் விலை

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பிப்ரவரி 22 நிலவரப்படி, இறைச்சி மற்றும் மீன் விலைகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆட்டுக்கறி கிலோ ₹800 முதல் ₹1,000 வரையிலும், பிராய்லர் கோழி ₹150 - ₹250 வரையிலும், நாட்டுக்கோழி ₹450 - ₹500 வரையிலும் விற்பனையாகிறது. வார இறுதி நாட்களில் மீன் விலையும் சற்று உயர்ந்துள்ளது. வஞ்சிரம் மீன் ₹750, போலத் மீன் ₹180, மற்றும் இறால் ₹250 என விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி