2005ல் குமிடிப்பூண்டியில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனன் கொலை வழக்கில், பவாரியா கொள்ளையர்களுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தநிலையில், அவர்கள் கொள்ளையடிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட லாரி புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.