இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கௌதம் பிரியாணி கடைக்கு சென்று முறையிட்டுள்ளார். அப்போது, பிரியாணி கடையில் இருந்தவர்கள் அலட்சியமாக பதில் அளித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த கௌதம் உணவக பணியாளர்களிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பிரபலமான ஓட்டல் என்பதால் பலரும் நம்பி சாப்பிடக்கூடிய இந்த ஓட்டலில் இதுபோன்ற சம்பவங்களின் போது கூட திருத்திக்கொள்ள முயற்சிக்காமல் அலட்சியம் காட்டும் இவர்கள் மீது உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
பாஜக-அதிமுக கூட்டணி.. அவர்களிடம் தான் கேட்க வேண்டும்: இபிஎஸ்