இதுகுறித்து அப்பகுதிவாசிகள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஊராட்சி நிர்வாகம் மூலம் ஒன்றிய நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தனர்.
இதையடுத்து 2022-23ம் ஆண்டு ஒன்றிய பொது நிதியிலிருந்து 4 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டது.