செங்குன்றம்: டீ கடைக்கரை தாக்கிய கும்பல்; போலீசார் விசாரணை

செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மாதவரம் - விளாங்காடுப்பாக்கம் செல்லும் சாலையில் உள்ள செட்டிமேடு பகுதியில், கேரளாவைச் சேர்ந்த சல்மான் (35) நிர்வகித்து வரும் தேநீர் கடைக்குள் நேற்று சிலர் புகுந்து தேநீர், சிகரெட் கேட்டனர். ஊழியர்கள் தாமதித்ததால், சல்மானை வெளியே வரவழைத்த கும்பல் அவரை சரமாரியாக தாக்கி, காலால் உதைத்துவிட்டு இருசக்கர வாகனங்களில் தப்பிச் சென்றது.

தொடர்புடைய செய்தி