அவரது அதே அமரர் அறையில் வைத்திருந்த போது உடலை மாற்றி தவறுதலாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி மனோஜ் மாஞ்சிக்கு பதிலாக ராஜேந்திரன் சடலத்தை ஏற்றிக்கொண்டு பீகார் நோக்கி சென்றனர் உடலை பிகாரிலிருந்து மீண்டும் திரும்ப கொண்டு வந்து ஒப்படைப்பதாக கூறி நேற்று உடலையும் ஒப்படைத்து நல்லடக்கம் செய்தனர் 5 நாட்களாக கிடந்த பீகார் மாநில தொழிலாளி மனோஜ் மாஞ்சியின் உடலை மீண்டும் அவரது உறவினர்களை வைத்து அடையாளம் காட்டி வெங்கல் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமை காவலர் ராமதாஸ் ஆகியோர் இறந்து போன மனோஜ் மாஞ்சி உறவினரான பவன்மாஞ்சி என்பவரை வைத்து மீண்டும் உடலை அடையாளம் காட்டச் செய்து மருத்துவர் கிருஷ்ண ஸ்ரீ உதவியுடன் உடற்கூறு மீண்டும் தனியார் ஆம்புலன்ஸ் அமரர் ஊர்தியிலேயே பீகார் மாநிலத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அண்ணா பல்கலை.,யில் 22 பணியிடங்கள்