தற்போது பூந்தமல்லியிலிருந்து போரூர் வரை வழித்தடங்கள் பணிகள் முடிவடைந்த நிலையில், மூன்றாம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. போரூரிலிருந்து பூந்தமல்லி வரை 9.5 கிலோமீட்டர் தூரம் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக இயக்கப்பட்டது. தற்போது பூந்தமல்லி ரயில் நிலையத்தில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
பூனையை 12வது மாடியில் இருந்து தள்ளி கொன்ற கொடூர நபர்