இது குறித்து சபர்மதி கொடுத்த புகாரின் பேரில் விசாரனை மேற்கொண்ட ஆவடி ரயில்வே போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட பழைய வண்ணாரப்பேட்டை ராமதாஸ் நகரைச் சேர்ந்த சுந்தரேசன்/23 என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளியை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
கூட்டணி பேச்சுவார்த்தை: அ.ம.மு.க. தவிர்க்க முடியாத சக்தி - தினகரன்