இத்திருட்டில் ஈடுபட்ட புளியந்தோப்பு பாபு உட்பட நான்கு பேரை, தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். இதில், 22 சவரன் நகையை, சென்னையில் உருக்கி பணமாக வைத்திருந்தபோது போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர். மீதமுள்ள நகையை மீட்க, தனிப்படையினர் நேற்று, வெளி மாவட்டத்திற்கு புறப்பட்டனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி