திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி நிறுவப்பட்ட 1951 முதல் 2021 வரை 15 (1 இடைத்தேர்தல்) முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் அதிகபட்சமாக திமுக 7 முறையும், அதிமுக 5, காங்., பாமக விசிக தலா 1 முறையும் வெற்றிபெற்றுள்ளன. தற்போது அங்கு விசிகவை கட்சியை சேர்ந்த S.S. பாலாஜி MLA-ஆக இருக்கும் நிலையில், நடைபெற உள்ள தேர்தலில் யார் வெற்றிபெறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தொடர்ந்து தேர்தல் அப்டேட்டுகளைப் பெற Lokal ஆபை பின்பற்றுங்கள்.