திருப்பரங்குன்றம் மலை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, மதுரை திருப்பரங்குன்றம் மலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சிவப்பு மண்டலமாக அறிவித்து மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, நவம்பர் 23, 24 ஆகிய இரு நாட்களிலும் மலைப்பகுதியில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மலை உச்சி, கிரிவலப் பாதைகள், மலை அடிவாரப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் இந்தக் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕