திருப்பரங்குன்றம் தீபம் - அவமதிப்பு வழக்கு இன்று விசாரணை

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று(ஜன.9) உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வருகிறது. உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டும் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றவில்லை என வழக்கு தொடரப்பட்டது. மதுரை ஆட்சியர், மாநகர் காவல் ஆணையர், கோயில் நிர்வாக அதிகாரிக்கு எதிராக ராம ரவிக்குமார், பரமசிவம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கு விசாரணை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி