திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுகளுக்கு தடை

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த அனைத்து உத்தரவுகளுக்கும் சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை விதித்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தனி நீதிபதியா அல்லது இரு நீதிபதிகள் அமர்வா விசாரிப்பது என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் வரை, தனி நீதிபதி இந்த வழக்கை விசாரிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி