தோட்டத்தில் திருடிய இளைஞர் கைது

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தெற்கு வேப்பிலான்குளத்தை சேர்ந்த நடராஜனின் சகோதரர் தனது தோட்டத்தில் தண்ணீர் பாய்க்க போட்டிருந்த 20 அடி நீளமுள்ள 3 இரும்பு பைப்களை காணவில்லை. இதுகுறித்து நடராஜன் அளித்த புகாரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மணிகண்டன் என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார் மணிகண்டனை இன்று கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி