வள்ளியூர்: நிதி உதவி வழங்கிய தவெகவினர்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ஒன்றியம் கூட்டப்புளியை சேர்ந்த எலக்ட்ரிகல் ஜெய்ஜோ வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஆணியை விழுங்கியுள்ளார். இதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் திருநெல்வேலி தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக வர்த்தக அணி அமைப்பாளர் வடிவேல் முருகன் மூலமாக கட்சியினர் 50000 ரூபாய் நிதி உதவி இன்று வழங்கினர்.

தொடர்புடைய செய்தி