இந்த நிகழ்வில் திருநெல்வேலி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் பங்கேற்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மைதானத்தில் ரகளை செய்த மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி