இந்த நிகழ்வுக்கு ஜங்ஷன் கிளை தலைவர் முஹம்மது உசேன், தச்சை கிளை செயலாளர் அப்பாஸ் ஆகியோர் முன்னிலையில் ஏராளமானோர் கட்சியில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தச்சநல்லூர் கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது