திருநெல்வேலி: கொடியேற்ற நிகழ்ச்சி; சிறப்பித்த பக்தர்கள்

திருநெல்வேலி மாநகர டவுனில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு பிட்டாராத்தி அம்மன் திருக்கோவிலில் இன்று (ஜூன் 1) வைகாசி திருநாள் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது வருகின்ற ஜூன் 10ஆம் தேதி வரை நடைபெறும். இந்த திருவிழா நாட்களில் தினசரி சப்பர வீதி உலா நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி