திருநெல்வேலி: ரேபிஸ் தாக்கி உயிரிழப்பு; விசாரணைக்கு உத்தரவு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே நாய் கடித்து ரேபிஸ் தாக்கி ஐயப்பன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக முழு விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு சென்னை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது. உயிரிழந்த ஐயப்பன், நாய் கடித்த பிறகு தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததற்கான காரணம் மற்றும் வேறு ஏதேனும் பிரச்சனைகள் இருந்ததா என்பது குறித்து அவரது குடும்பத்தினரிடம் சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்த உள்ளனர்.

தொடர்புடைய செய்தி