அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கந்துரி விழா நேற்று (செப்.,30) கொடியேற்றத்துடன் தொடங்கி இன்று (அக்.,1) வரை வெகு விமர்சியாக நடைபெற்று வருகின்றது. இதில் நெல்லை மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டத்திலிருந்து ஏராளமான இஸ்லாமியர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கந்தூரி விழாவிற்கான ஏற்பாட்டை தர்ஹா நிர்வாகிகள் செய்துள்ளனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி