ராதாபுரம்; வீராங்கனைகளுக்கு ஜெர்சி வழங்கிய சபாநாயகர்

நெல்லை மாவட்டம் பணகுடி பேரூராட்சி 1வது வார்டு, ஸ்ரீரெகுநாதபுரம் - நதிப்பாறையில் பெண் கபாடி வீரர்களுக்கு ஜெர்சி வழங்கும் நிகழ்வு நேற்றிரவு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் மு. அப்பாவு முன்னிலையில், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஜெகதீஷ் லயன் ரோஸ், பெண்கள் கபாடி அணியில் உள்ள சுமார் 30 வீரர்களுக்கு ஜெர்சி வழங்கி, பயிற்சியாளர் த. ஐயப்பனை பாராட்டினார்.

தொடர்புடைய செய்தி