ராதாபுரம்; மாமனாரை அரிவாளால் வெட்டிய மருமகன்

பணகுடி அருகே செம்பாடு கிராமத்தைச் சேர்ந்த எஸ்எஸ்ஐ நந்தகோபால் (52) மீது அவரது மருமகன் அரிவாளால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான மகளின் கணவன் மனைவி பிரச்சனை தொடர்பாக சமாதானம் பேச வந்த மருமகன் சந்தனசெல்வன், எஸ்எஸ்ஐ நந்தகோபாலை அறிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து பணகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி